இங்கிலாந்தில் தொழிற்சங்கங்களுக்கு சட்ட
அங்கீகாரம் வழங்கப்பட்ட ஆண்டு .
(அ) 1815 (ஆ) 1822 (இ) 1824 (ஈ) 1827
Answers
Answered by
0
1824
- தொடக்க காலங்களில் ஒன்று இணைக்கப்படாமல் இருந்த தொழிலாளர்கள் முழுக்க முழுக்க முதலாளிகளின் தயவினை நம்பியே இருந்தனர்.
- இதனால் அவர்கள் அடிமைகள் போலவே நடத்தப்பட்டனர்.
- அதிக நேர வேலை, குறைந்த சம்பளம் தரக்குறைந்த உணவுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
- தொழிலாளர்கள் ஒன்றாய் இணையாத வரை நம் வாழ்வில் எந்தவித நிரந்தர முன்னேற்றம் ஏற்படாது என்பதை உணர்ந்தனர்.
- எனவே தொழிலாளர்களை ஒன்று இணைத்து தொழிற்சங்கங்களை நிறுவ எண்ணினர்.
- ஆனால் ஆரம்பத்தில் இங்கிலாந்து அரசு தொழிற்சங்கங்களை சட்ட விரோதமானவை என அறிவித்தது.
- தொழிலாளர்களுக்காக போராடியவர்கள் சிறையில் அடைத்தல், நாடு கடத்தப்படுதல் போன்ற இன்னலை சந்தித்தனர்.
- இறுதியில் 1824 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தொழிற்சங்கங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது.
Similar questions
English,
5 months ago
History,
10 months ago
History,
10 months ago
Chemistry,
1 year ago
Environmental Sciences,
1 year ago