பாஸ்டில் சிறை தகர்ப்பு முதல் ரோபஸ்பியர்
கொல்லப்பட்டது வரையிலுமான பிரெஞ்சுப்
புரட்சியின் போக்கினை வரைக
Answers
Answered by
0
பாஸ்டில் சிறை தகர்ப்பு முதல் ரோபஸ்பியர் கொல்லப்பட்டது வரையிலுமான பிரெஞ்சுப் புரட்சி
- விவசாயிகளின் வேதனையால் உணர்ச்சி வயப்பட்ட பெண்கள் சந்தைப் பகுதியை முற்றுகையிட்டு கிளர்ச்சி செய்தனர்.
- அரசர் படைகளை பாரிஸ் நகர வீதிகளுக்கு செல்லும்படி கட்டளையிட்டார்.
- இதனால் கோபமுற்ற மக்கள் 1789 ஜுலை 14இல் பாஸ்டில் சிறையை தகர்த்தனர்.
- 1789 ஆம் ஆண்டு ஆகஸ்டு 26இல் மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைப் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- 1792 ஆம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி பாரிஸ் நகரில் இருந்த அபே சிறைச் சாலைகளை தாக்கி அரச குடும்ப ஆதரவாளர்கள் அனைவரையும் கொன்றனர்.
- இதில் 1200 பேர்கள் கொல்லப்பட்டனர்.
- இது செப்டம்பர் படு கொலைகள் எனப்பட்டது.
- 1793 ஜனவரி 21இல் அரசர் பதினாறாம் லூயி கில்லட்டின் கொலைக்கருவியில் கொல்லப்பட்டார்.
- 1794ல் ரோபஸ்பியர் தூக்கலிடப்பட்டார்.
Answered by
0
Answer:
Similar questions
English,
5 months ago
Hindi,
5 months ago
Math,
5 months ago
History,
11 months ago
History,
11 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago
Biology,
1 year ago