செப்டம்பர் படுகொலைகள்"" எதனால் ஏற்பட்டது?
Answers
Answered by
0
செப்டம்பர் படு கொலைகள்
- ஆஸ்திரியாவிற்கும் பிரஷ்யாவிற்கும் எதிராகப் போரில் கிரோண்டியர்கள் திட்டம் பேரிடராக முடிந்தது.
- கோபம் கொண்ட ஜேக்கோபின் குழு பதினாறாம் லூயியின் அதிகாரபூர்வமான வசிப்பிடமாக இருந்த டியூலெர்ஸ் அரண்மனைக்குச் சென்று காவலர்களைக் கொன்று பதினாறாம் லூயியை சிறைப்பிடித்தது.
- சிறையில் அடைக்கப்பட்ட அரசியல் கைதிகள் எதிர் புரட்சியாளர்களுடன் இணைந்து சதி செய்ய போவதாக மக்கள் எண்ணினர்.
- இதனால் அதிருப்தி கொண்ட மக்கள் 1792 ஆம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி கூட்டமாய் சென்று பாரிஸ் நகரில் இருந்த அபே சிறைச் சாலைகளை தாக்கினர்.
- அரச குடும்ப ஆதரவாளர்கள் அனைவரையும் கொன்றனர்.
- அடுத்த 4 நாட்களும் இதுபோல் சிறையில் இருந்தவர்கள் கொல்லப்பட்டனர்.
- இதில் 1200 பேர்கள் கொல்லப்பட்டனர்.
Answered by
0
Answer:
Similar questions