கோட் டெ லா நேச்சர் என்ற நூலின் ஆசிரியர்
ஆவார்.
(அ) சார்லஸ் ஃபூரியர்
(ஆ) எட்டியன்-கேப்ரியல் மோராலி
(இ) செயின்ட் சீமோன்
(ஈ) பகுனின்
Answers
Answered by
0
Explanation:
ಯೆನ್ ಎಹ್ದ
ಯೆನು ತಿಳಿವಳ್ತ್
Answered by
0
எட்டியன் - கேப்ரியல் மோராலி
- கற்பனை உலகினை குறித்த சிந்தனையாளராக விளங்கியவர் எட்டியன் - கேப்ரியல் மோராலி என்பவர் ஆவார்.
- 1755 ஆம் ஆண்டு கோட் டெ லா நேச்சர் (Code de la Nature) என்ற நூலினை எழுதியவர் எட்டியன் - கேப்ரியல் மோராலி ஆகும்.
- இந்த நூலில் எட்டியன் - கேப்ரியல் மோராலி தனி உடைமையைக் கண்டித்து, சமூகத்தினை பொது உடைமை அமைப்பாக மாற்ற வேண்டும் என முன்மொழிவினை செய்தார்.
- 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சோஷலிசவாதிகளுக்கு எட்டியன் - கேப்ரியல் மோராலி தான் முன்னோடி ஆவார்.
- இவர்களும் தனி உடைமையினை எதிர்த்து பொது உடைமையினை ஆதரித்தனர்.
Similar questions