1783இல் கையெழுத்திடப்பட்ட பாரிஸ்
உடன்படிக்கையின் முக்கியச் சரத்துக்களை
விவாதிக்கவும்
Answers
Answered by
0
1783 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட பாரிஸ் உடன்படிக்கை
- இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பாரிஸ் நகரில் 1783 ஆம் ஆண்டு ஒரு அமைதி உடன்படிக்கை கையெழுத்தானது .
- இதன்படி ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவரானார்.
முக்கியச் சரத்துக்கள்
- இங்கிலாந்து 13 குடியேற்ற நாடுகள் சுதந்திரம் அடைந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள் எனும் பெயரில் ஒரு புதிய நாடு என புதிய நாடு உருவானதை அங்கீகரித்தது.
- அமெரிக்காவின் எல்லையாய் மேற்கே மிசிசிபி ஆறும், தெற்கே 31 ஆவது இணைக்கோடும் மாறின.
- மேற்கிந்திய தீவுகள், இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்த இங்கிலாந்துக்குச் சொந்தமான சில பகுதிகளை பிரான்ஸ் பெற்றது.
Answered by
0
Answer:
Similar questions