கூற்று: மக்கள் உரிமை சாசன இயக்கம் ஒரு
கலவரமோ, புரட்சியோ அல்ல.
காரணம்: அது தொழிலாளர் வர்க்கத்தின்
கட்டுப்படுத்தப்பட்ட இயக்கமாகும்.
(அ) கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை
விளக்குகிறது.
(ஆ) கூற்றும், காரணமும் சரி. ஆனால் காரணம்
கூற்றை விளக்கவில்லை.
(இ) கூற்று சரி. காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
Answers
Answered by
0
Answer:
சரி. காரணம் கூற்றை
விளக்குகிறது.
(ஆ) கூற்றும், காரணமும் சரி. ஆனால் காரணம்
கூற்றை விளக்கவில்லை.
(இ)
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
கூற்று சரி. காரணம் தவறு.
- இங்கிலாந்து நாட்டில் உள்ள தொழிலாளர் வர்க்கம் ஆனது அங்கு செயல்பட்டு வந்த சார்டிஸ்ட் இயக்கத்துடன் இணைந்தது.
- இந்த மக்கள் உரிமை சாசன இயக்கம் ஆனது ஒரு கலவரமோ அல்லது புரட்சியோ அல்ல.
- மக்கள் உரிமை சாசன இயக்கம் ஆனது ஒரு அமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்ட இயக்கம் ஆகும்.
- இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சிக்கு 1830 ஆம் ஆண்டு ஏற்பட்ட பிரெஞ்சு புரட்சியின் தாக்கம் காரணமாக இருந்தது.
- இந்த தொழிலாளர் கிளர்ச்சியின் இறுதியில் மக்கள் உரிமை சாசன இயக்கம் உருவானது.
- ஏழை மனிதனின் பாதுகாவலன், பட்டயம், வடக்கத்திய நட்சத்திரம் மற்றும் சார்டிஸ்ட் சுற்றறிக்கை முதலான இதழ்களின் வாயிலாக சாசனத்துவவாதிகள் தங்களது சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சென்றனர்.
Similar questions
English,
5 months ago
Science,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
1 year ago
Chemistry,
1 year ago
Environmental Sciences,
1 year ago