அமெரிக்க புரட்சியின் முக்கியத்துவத்தை
பகுப்பாய்வு செய்க.
Answers
Answered by
0
அமெரிக்க புரட்சியின் முக்கியத்துவம்
- அமெரிக்க புரட்சியினால் உலக வரலாற்றில் மக்களாட்சி, குடியரசு போன்ற கோட்பாடுகள் மேலும் விரிவாகப் பரவின.
- ஜனநாயகம் மற்றும் சமத்துவத்தினை அடிப்படை ஆக கொண்டு அரசியல் மற்றும் சமூக மாற்றங்கள் நிகழ்ந்தன.
- அமெரிக்க ஐக்கிய நாடுகளில் குடியேறியவர்கள் அனைவருக்கும் சுதந்திரம் மற்றும் வாய்ப்புகளை வழங்கும் நாடாக அமெரிக்க ஐக்கிய நாடுகள் மாறியது.
- அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கல்விக்கு சிறப்பான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
- கூட்டாட்சி கோட்பாடு பரவியது.
- அமெரிக்கா புரட்சி ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திற்கு ஒரு பின்னடைவாக அமைந்தது.
- ஒவ்வொரு தனி மனிதருக்கும் பேச்சு சுதந்திரம், மத சுதந்திரம் மற்றும் சம வாய்ப்பு ஆகியன வழங்கி சுதந்திர சமுதாயம் உருவாக அமெரிக்க புரட்சி வித்திட்டது.
Answered by
0
Answer:
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
History,
11 months ago
Social Sciences,
1 year ago
Chemistry,
1 year ago
Environmental Sciences,
1 year ago