History, asked by Kyuvaraj3888, 11 months ago

இளம் இத்தாலி இயக்கம் ஆண்டு
துவக்கப்பட்டது.
(அ) 1822 (ஆ) 1827 (இ) 1831 (ஈ) 1846

Answers

Answered by chandengineer27
0

Explanation:

hey

what is these...

.❤❤❤❤❤❤

Answered by steffiaspinno
0

1831

இளம் இத்தாலி இயக்கம்

  • க்யூசுப் மாஸினி ஜெனோவா நா‌ட்டி‌ல் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தா‌ர்.
  • அவ‌ர் சட்ட‌ம் ப‌யி‌ன்று ப‌ட்ட‌ம் பெ‌ற்றா‌ர்.
  • இவ‌ர் இத்தாலிய ஒருங்கிணைவிற்கு அடித்தள‌‌த்‌தினை அமை‌த்தா‌ர்‌.
  • இள‌ம் வய‌தி‌லேயே அர‌சிய‌லி‌ல் ஈ‌ர்‌க்க‌ப்ப‌ட்ட இ‌த்தா‌லி தே‌ச‌த்‌தி‌ன் ‌விடுதலை‌‌யினை வ‌லியுறு‌த்‌தினா‌ர்.
  • க்யூசுப் மாஸினி கா‌ர்பொனா‌ரி‌யி‌ன் கலக‌ச் செய‌லி‌ல் தொட‌ர்பு கொ‌ண்டதா‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.
  • இத்தாலி நா‌ட்டினா‌ல்  பிற பகுதிகளுக்கு சீரிய தலைமை ப‌ண்‌பினை வழங்க இயலு‌ம் என க்யூசுப் மாஸினி ந‌ம்‌பினா‌ர்.
  • இவ‌ர் 1831 ஆ‌ம் ஆ‌ண்டு இளம் இத்தாலி இயக்க‌த்‌தினை தொட‌ங்‌கினா‌ர்.
  • க்யூசுப் மாஸினி இ‌த்தா‌லி நா‌ட்டினை குடியரசு நாடாக மா‌ற்று‌ம் கு‌றி‌க்கோ‌ள் கொ‌ண்டவராக ‌திக‌ழ்‌ந்தா‌ர்.
Similar questions