பிரான்ஸ் தும்மினால், ஐரோப்பாவிற்கு
ஜலதோஷம் – தெளிவுபடுத்துக.
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question
Answered by
0
பிரான்ஸ் தும்மினால், ஐரோப்பாவிற்கு ஜலதோஷம்
- 19 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்ட பல முன்னேற்ற நிகழ்வு ஆனது ஐரோப்பிய கண்டம் முழுவதும் தன் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
- ஆஸ்திரிய - ஹங்கேரியின் பிரதம அமைச்சர் கிளெமென்ஸ் வான் மெட்டர்னிக் ஆவார்.
- இவர் புனித கூட்டணியினை ஆஸ்திரியா, ரஷ்யா, பிரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்படுத்த விரும்பினார்.
- அந்த புனித கூட்டணியின் மூலம் ஐரோப்பிய கண்டம் முழுவதும் ஏற்பட்ட மக்களாட்சி உணர்வு மற்றும் தேசிய வாதப் போக்கினை ஒடுக்க கிளெமென்ஸ் வான் மெட்டர்னிக் எண்ணினார்.
- மெட்டர்னிக் அவர்களின் உலகப் புகழ்பெற்ற கூற்று பிரான்ஸ் தும்மினால், ஐரோப்பாவிற்கு ஜலதோஷம் என்பது ஆகும்.
Similar questions