ஸோல்வரெய்ன் (Zollverein) எனப்படுவதன்
முக்கியத்துவம் யாது?
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question..........................
Answered by
0
ஸோல்வரெய்ன் (Zollverein) எனப்படுவதன் முக்கியத்துவம்
- பிரஷ்யா நாடு ஆனது ஜெர்மனியா கூட்டு நாடுகளில் பரந்து விரிந்திருந்த பகுதி ஆகும்.
- இந்த பிரஷ்யப் பகுதியினை ஆஸ்திரிய நாட்டுப் படையானது தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
- இதனால் புத்துயிர் பெற்ற பிரஷ்யா தனது இராணுவத்தினை பலத்தினை மறு கட்டமைப்பு செய்தது.
- 1834 ஆம் ஆண்டு பிரஷ்யா நாடு ஆனது ஸோல்வரெய்ன் (Zollverein) என அழைக்கப்படும் ஒரு சுங்க ஐக்கியத்தினை (Customs Union) உருவாக்குவதில் வெற்றி பெற்றது.
- 1840 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் தவிர மற்ற ஜெர்மானிய கூட்டுப் பகுதிகள் ஸோல்வரெய்ன் எனும் சுங்க ஐக்கியத்தில் இணைந்தன.
- இதனால் இணைந்த அனைத்து பகுதிகளும் பொருளாதார நிர்வாகத்தின் கீழ் வரும் சூழல் ஏற்பட்டது.
Similar questions