கார்பொனாரி இத்தாலிய ஐக்கியத்திற்கு செய்த
தொண்டுகளை முன்வைத்து குறிப்பு வரைக
Answers
Answered by
0
Answer:
i can't understand ur language
Answered by
0
கார்பொனாரி இத்தாலிய ஐக்கியத்திற்கு செய்த தொண்டு
- நெப்போலியன் சீரற்று இருந்த இத்தாலியினை 3 பிரிவுகளாக மாற்றி நாட்டில் ஒருமைப்பாட்டினை ஏற்படுத்தி மக்களின் ஒற்றுமை பாதுகாத்தார்.
- ஆனால் அவருக்கு பின் வந்த வியன்னா காங்கிரஸ் அரசு இத்தாலியினை எட்டு மாநிலங்களாக பிரித்தனர்.
- 19 ஆம் நூற்றாண்டில் இத்தாலி நாடு ஆனது 12 பெரு மாநிலங்கள் மற்றும் பல குறுநிலங்கள் முதலியனவற்றினை கொண்டதாக இருந்தது.
- இந்த நிலையில் 1820 ஆம் ஆண்டு கார்பொனாரி என்ற இரகசிய குழுக்கள் உருவாகின.
- இவை சுதந்திரக் கருத்துகள் மற்றும் நாட்டுப்பற்றினை வலியுறுத்தின.
- மேலும் இவை தேசிய வாதம் மற்றும் தாராளமயவாத கருத்துக்களை மீண்டும் கொண்டு வந்தன.
- இதனால் நேப்பிள்ஸ், பியட்மாண்ட், லம்பார்டி ஆகியப் பகுதிகளில் புரட்சி வெடித்தது.
Similar questions
History,
4 months ago
English,
4 months ago
Social Sciences,
4 months ago
History,
9 months ago
Physics,
1 year ago