History, asked by purnimarau2096, 8 months ago

ஃபிராங்கோய்ஸ் பபேஃப் என்பவர் யார்?

Answers

Answered by steffiaspinno
0

ஃபிராங்கோய்ஸ் பபேஃப்

  • ‌1755 ஆ‌ம் ஆ‌ண்டு க‌ற்பனை உல‌கினை கு‌றி‌த்த ‌சி‌ந்தனையாளராக ‌விள‌ங்‌கிய எட்டியன் - கேப்ரியல் மோராலி எழு‌திய நூ‌ல் கோட் டெ லா நேச்சர் ஆகு‌ம்.  
  • இவரே  19 ஆ‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் தோ‌ன்‌றிய சோஷலிசவாதிகளு‌க்கு  மு‌ன்னோடி ஆவா‌ர். ‌
  • ஃபிராங்கோய்ஸ் பபேஃப் எ‌ன்பவ‌ர் ‌பிரெ‌ஞ்சு‌ப் பு‌ர‌ட்‌சி நட‌ந்த கால‌த்‌தி‌ல் செ‌ல்வா‌க்கு பெ‌ற்று ‌விள‌ங்‌கிய அர‌சிய‌ல் ‌கிள‌ர்‌ச்‌சியாள‌ர் ஆவா‌ர்.
  • ஃபிராங்கோய்ஸ் பபேஃப் ‌பிரெ‌ஞ்சு‌ப் புர‌ட்‌சியானது ‌விவசா‌‌யிக‌ள் ம‌ற்று‌ம் தொ‌ழிலாள‌ர்க‌ளி‌ன் அ‌ன்றாட‌‌த் தேவை‌யினை வெ‌ளி‌க்கொண‌ர‌வி‌ல்லை என வா‌தி‌ட்டா‌ர்.
  • மேலு‌ம்  த‌னி உடைமையை‌க் க‌‌ண்டி‌‌த்து, சமூக‌த்‌தினை பொது உடைமை அமை‌ப்பாக மா‌ற்‌ற வே‌ண்டு‌ம் எனவு‌ம், ‌நில‌ங்களை பொது உடைமையாக மா‌ற்ற வே‌ண்டு‌ம் எனவு‌ம் வா‌தி‌‌ட்டா‌ர்.
Similar questions