போலியான பொருளாதார பகட்டுக் காலம் பற்றி
நீவீர் அறிவதை கூறுக.
Answers
Answered by
0
Explanation:
explan in english
ok .............
Answered by
0
போலியான பொருளாதார பகட்டுக் காலம்
- உழைக்கும் வர்க்கங்கள் தீவிரமாக ஒன்று இணைக்கப்பட்ட சகாப்தம் துவங்கப்பட்ட காலத்திற்கு போலியான பொருளாதார பகட்டுக் காலம் என்று பெயர்.
- அந்த காலத்தில் உருவான நீண்ட பொருளாதார பெரு மந்தத்தினை போக்க சோஷலிசம் மற்றும் தொழிலாளர் இயக்கங்கள் பல நாடுகளில் பரந்து விரிந்து உயர்வு பெற்றன.
- அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தொழில் முதலாளித்துவம் (Industrial Capitalism) உருவாகி அவை உச்ச நிலையினை அடைந்த காலத்தில் சராசரியாக ஒரு இலட்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.
- எடுத்துக்காட்டாக 1892 ஆம் ஆண்டு 1298 வேலை நிறுத்தப் போராட்டங்களில் சுமார் ஒரு லட்சத்து அறுபத்த நான்கு ஆயிரம் தொழிலாளர்கள் கலந்து கொண்டார்கள்.
Similar questions