இங்கிலாந்தோடும், பிரான்சோடும் முழுமையான
தேசங்களாக இத்தாலியும், ஜெர்மனியும்
ஏன் உருப்பெற்று வெளிப்படமுடியவில்லை
என்பதற்கான காரணங்களைப் பட்டியலிடுக
Answers
Answered by
0
try to post questions in english
Answered by
0
இத்தாலி
- ரோம் அரசு பெயரளவில் மட்டும் பேரரசாக இருந்தது.
- ஆனால் உண்மையில் பலம் இழந்து பல கூறுகளாக மாறின.
- நெப்போலியன் சீரற்று இருந்த இத்தாலியினை 3 பிரிவுகளாக மாற்றி நாட்டில் ஒருமைப்பாட்டினை ஏற்படுத்தி மக்களின் ஒற்றுமை பாதுகாத்தார்.
- ஆனால் அதற்கு பிறகு வந்த வியன்னா அரசு இத்தாலியை 12 பெரு மாநிலங்கள் மற்றும் பல குறுநிலங்கள் கொண்டதாக மாற்றியது.
- மாஸினி, கல்பார்டி, கவூர் முதலியனோரால் இத்தாலி இணைந்தது.
ஜெர்மனி
- ஜெர்மனி 300 முதல் 400 வரையிலான தனி நாடுகளாக பிரிந்து கிடந்தது.
- பிரஷ்யா பிரதமரான பிஸ்மார்க் பிரஷ்யாவின் தலைமையில் ஜெர்மானியப் பகுதிகள் ஒருங்கிணைய வேண்டும் என எண்ணினார்.
- இவர் மூன்றுவித போர்கள் மூலம் ஜெர்மனியை இணைத்தார்.
Similar questions
History,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
History,
11 months ago
Social Sciences,
1 year ago