பாரிஸ் கம்யூனை நோக்கி வழிநடத்திச்சென்ற
சம்பவங்களின் அடிச்சுவட்டை ஆராய்க.
Answers
Answered by
0
Explanation:
Which language is this dude
Answered by
0
பாரிஸ் கம்யூனை நோக்கி வழிநடத்திச்சென்ற சம்பவங்கள்
- பிரஷ்யப் படைகள் பெருந்தொகை பெறுதல் மற்றும் அலசேஸ் மற்றும் லொரைன் ஆகிய இரு பகுதிகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் எண்ணி படையெடுத்து வந்து பாரிஸ் நகரினை முற்றுகை இட்டது.
- இந்த முற்றுகையினால் பசி, பட்டினி, குளிருக்கு இதம் ஊட்டக்கூடிய அடுப்பிற்கு விறகு கொண்டு வர இயலாமை முதலியன இன்னல்களை மக்கள் ஐந்து மாதங்களாக அனுபவித்தனர்.
- அதுபோல விலைவாசி உயர்வால் பணியாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
- தேசிய மன்றத்தில் அதிகமாக மன்னராட்சி ஆதரவாளர்கள் இருந்தது, 71 வயது நிரம்பிய தையர்ஸ் என்பவரை தலைவராக நியமித்தது மக்களை கவலை அடையச் செய்தது.
- முறையான இராணுவம் இல்லாததால் மக்களே கைகளில் ஆயுதம் தாங்கினர்.
Similar questions