சூயஸ் கால்வாய் செங்கடலை
இணைக்கிறது.
அ. ஏடன் வளைகுடாவுடன்
ஆ. காம்பே வளைகுடாவுடன் இ. மத்தியதரைக் கடலுடன்
ஈ. அரபிக் கடலுடன்
Answers
Answered by
1
மத்தியதரைக் கடலுடன்
- சூயஸ் கால்வாய் செங்கடலை மத்திய தரைக் கடலுடன் இணைக்கிறது.
- பெர்டினான்ட் டி லெசெப்ஸ் எனும் பிரெஞ்சுக்காரர் சூயஸ் கால்வாயைக் கட்டினார்.
- சூயஸ் கால்வாயின் உரிமை இங்கிலாந்து நாட்டின் கைக்கு மாறியது.
- சூயஸ் கால்வாய் ஆனது ஆங்கிலோ பிரெஞ்சு சூயஸ் கால்வாய் கழகம் என்னும் தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.
- சூயஸ் கால்வாய் ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் உள்ள மிக முக்கியமான இணைப்பு ஆகும்.
- 1956 ஆம் ஆண்டு எகிப்தின் குடியரசு தலைவராக இருந்த காமல் அப்துல் நாசர் சூயஸ் கால்வாய் எகிப்து நாட்டின் தேசியமயமாக்கினார்.
- இதன் காரணமாக இஸ்ரேலிய, பிரான்ஸ் மற்றும் பிரிட்டிஷ் படைகள் சினாய் தீபகற்பம் மீது படை எடுத்து வந்தன.
Answered by
1
Explanation:
மத்தியதரைக் கடலுடன்
....
Similar questions