அரபு-இஸ்ரேலிய முரண்பாட்டின் தோற்றத்தை
விவாதிக்கவும். தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வுகள்
எவ்வாறு இரு நாடுகளுக்கிடையே 1967இல்
பெரும் போர் ஏற்படக் காரணமாயிற்று என்பதை
விளக்கவும்
Answers
Answered by
0
Answer:
...........................
hope it helps.....
history is a good subject.
Answered by
0
அரபு-இஸ்ரேலிய முரண்பாட்டின் தோற்றம்
- 1947 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை ஆனது பாலஸ்தீன நாட்டினை யூதர்கள் நாடு மற்றும் அரேபியர்கள் நாடு என இரண்டாக பிரிக்க வாக்களித்து முடிவு செய்தது.
- இதனால் பாலஸ்தீன நாட்டில் யூதர்கள் மற்றும் அரேபியர்கள் ஆகிய இரு பிரிவினர் இடையே போர் ஏற்பட்டது.
- பாலஸ்தீனத்தில் இருந்து ஆங்கிலப் படைகள் வெளியேறிய பிறகு இஸ்ரேல் தன்னை சுதந்திர நாடாக அறிவித்தது.
- 1966 ஆம் ஆண்டின் வாக்கில் அமெரிக்க இஸ்ரேல் நாட்டிற்கு புது ரக விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை வழங்கியது.
- 1967 ஆம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பீரங்கி பரிமாற்றம் இருந்தது.
- ரைடன் நீர்ச்சந்தி வழியாக இஸ்ரேல் கப்பல் பயணம் செய்வதை எகிப்து தடுத்தது.
- எனவே இஸ்ரேல் எகிப்தை தாக்கியது.
Similar questions