நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் நடைமுறை நிலைகளை பற்றி கட்டுரை எழுதுக
Answers
Answered by
0
நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மக்களை ஆட்சி செய்கிறது. அரசியலமைப்புச் சட்டம், மாநில, சட்டமன்றம், நீதித்துறை, அவற்றின் அதிகாரங்களை நிறுவுதல், பொறுப்புகளை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
விளக்கம்:
- 1922 ல், இந்தியர்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் அமைப்பது என்ற கருத்தை மகாத்மா காந்தி முன்வைத்தார்.
- அமைச்சுப் பிரதிநிதிகளின் சிபார்சின் படி, மே 1946 இல் ஒரு அரசியலமைப்பு சபை அமைக்கப்பட்டது.
- 9 டிசம்பர் 1946 - டாக்டர். சச்சிதானந்த் சின்ஹா இந்திய அரசியல் தற்காலிக நிர்யண சபையின் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டார்.
- 11 டிசம்பர் 1946 – டாக்டர் இராசேந்திர பிரசாத், நிர்ணய மன்றத்தின் நிரந்தர தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- தோராயமான வரைவு வி.என். ராவ் அவர்களால் தயாரிக்கப்பட்டது.
- அரசியலமைப்பு முன்னுதாரணங்கள் தலைப்பில் மூன்று வரிசைகளில் தரப்பட்ட அந்தப் பின்னணி விவரங்களில் சுமார் அறுபது நாடுகளின் அரசியல் சட்டங்களின் சிறப்புக் கூறுகள் தொகுத்துத் தரப்பட்டிருந்தன. டாக்டர். பி.ஆர். அம்பெத்கர் தலைமையில் அரசியல் சட்ட வரைவுக்குழு ஒன்று 1947 ஆகஸ்ட் 29ஆம் தெதி நியமிக்கப்பட்டது.
- வரைவுக்குழு 7 உறுப்பினர்களை கொண்டது.
- தலைவர்: பி.ஆர். அம்பேத்கர்
- மற்ற உறுப்பினர்கள்: கோபாலஸ்வாமி ஐய்யங்கார், கிருஷ்ணஸ்வாமி ஐயர், கே.எம். முன்சி, முகமது சாதுல்லா, என். மாதவராவ், டி. பி. கைதான்.
- 1949 நவம்பர் 26ஆம் தேதி வாயிலாக இந்திய இறையாண்மை மக்களாட்சிக் குடியரசின் அரசியலமைப்பை இந்திய மக்கள் இயற்றி ஏற்று கொண்டு தமக்குத் அளித்துக் கொண்டனர். அரசியலமைப்பை உருவாக்கும் இமலாயப் பணியை மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே அரசியல் நிர்ணயசபை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டது.
- 1950 ஜனவரி 26ம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.
Similar questions