கிளாஸ்நாஸ்ட் குறிப்பது
அ. ஒளிவுமறைவற்ற வெளிப்படைத் தன்மையை
ஆ. சோவியத் கம்யூனிச கட்சியை
ஜனநாயகப்படுத்தப்படுவதை
இ. சோவியத் ஐக்கிய பாராளுமன்றம்
மறுகட்டமைப்புச் செய்யப்படுவதை
ஈ. பொதுவுடைமைத் தத்துவத்திற்குப் புத்துயிர்
அளிப்பதை
Answers
Answered by
1
Answer:
yaar kuch v samajh me nhi aa Raha he....
Explanation:
sry but,,,,,,..... #lol..... heveysnavagaoanagsvdnduevnkfoyltpsnegbskdnbdhduejdiebdgaks d
Answered by
1
ஒளிவுமறைவற்ற வெளிப்படைத்
தன்மையை
- 1985 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவின் அதிபராக மிகைல் கோர்பசேவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1986 ஆம் ஆண்டடு மிகைல் கோர்பசே சோவியத் ரஷ்யா நாட்டில் உள்ள பொது உடைமைக் கட்சி (கம்யூனிஸ்ட்) மாநாட்டில் அரசியல், பொருளாதார மறுகட்டமைப்பின் (பிரெஸ்த்ட் ரோகியா) அவசியம் குறித்து விளக்கினார்.
- மேலும் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத் தன்மையை உடைய (கிளாஸ்நாஸ்ட்) காலம் உருவாக வேண்டும் என்றும் கூறினார்.
- இந்த பிரெஸ்த்ட் ரோகியா கோட்பாடு ஆனது சோவியத் ரஷ்யாவில் அரசியல் மற்றும் பொருளாதார மறுகட்டமைப்பு செய்வதின் அவசியம் குறித்து எடுத்து உரைக்கிறது.
- இந்த பிரெஸ்த்ட் ரோகியா கோட்பாட்டின் மூலம் சோவியத் ரஷ்யாவில் உள்ள பல நிறுவனங்களின் மீது இருந்த மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள், நிபந்தனைகளை கோர்பசே விடுவித்தார்.
Similar questions
Environmental Sciences,
5 months ago
Science,
5 months ago
Political Science,
11 months ago
History,
11 months ago