Political Science, asked by chinmaypathak1411, 1 year ago

கூட்டு கூட்டத்தொடர் அழைப்பிற்கான நிபந்தனைகள் என்ன?

Answers

Answered by anjalin
1

சட்டமுன்வரைவுகளுக்கான ஒப்புதல் அளித்தல், தீர்மானங்கள் ஆகியவை போன்ற பல்வேறு செயல்குறிப்புக்கள் குறித்து விவாதம் நடத்துவதற்காக, திட்டமிடப்பட்ட ஒரு கால வரையறையில் நாடாளுமன்றம் கூடுவதைத்தான் ஒரு கூட்டத்தொடர்என்று அழைக்கிறோம்.      

விளக்கம்: நிபந்தனைகள்

  • சிறப்பு நிகழ்வுகள் அல்லது சில சட்ட நடவடிக்கைகளில் ஈரவைகளுக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்படும் சமயங்களில் நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தொடருக்கு மக்களவையின் சபாநாயகர் தலைமை தாங்குவார்.
  • நாடாளுமன்றத்தை கூட்டுமாறு அழைப்பது குடியரசுத்தலைவரின்கடமை, அது அது வருடத்திற்கு இரண்டு கூட்டத்தொடர்களுக்கு குறையாமல் கூடவேண்டும்.
  • மக்களவை / மாநிலங்களவை கூட்டத்தொடர்களை நடத்துவதற்கு மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் பத்தில் ஒரு பங்கு எண்ணிக்கை இருக்க வேண்டும்.

Similar questions