ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் லித்தியம் உலோகம் வினை புரியும்போது __________ வாயு வெளியேறுகிறது.
Answers
Answered by
0
ஹைட்ரஜன் வாயு
ஒற்றை இடப்பெயர்ச்சி வினை
- ஒற்றை இடப்பெயர்ச்சி வினையானது ஒரு தனிமம் மற்றும் ஒரு சேர்மத்திற்கு இடையே நடைபெறும் வினை ஆகும்.
- இந்த இடப்பெயர்ச்சி நடைபெறும் போது சேர்மத்தில் உள்ள தனிமம் ஆனது தனித்த நிலையில் உள்ள தனிமத்தினால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு இவை இரண்டும் ஒன்று சேர்ந்து ஒரு புதிய சேர்மம் உருவாகும்.
உதாரணம்
- →
- லித்தியம் உலோத்தினை ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் வைக்கும் போது ஹைட்ரஜன் வாயுவாக வெளியேறுகிறது.
- ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இருந்த ஹைட்ரஜன் லித்தியத்தினால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு லித்தியம் குளோரைடு கரைசல் கிடைக்கிறது.
Answered by
0
Answer:
Similar questions
Economy,
5 months ago
Math,
5 months ago
Chemistry,
11 months ago
India Languages,
11 months ago
Hindi,
1 year ago