சேர்க்கை அல்லது கூடுகை வினை வரையறு,
வெப்ப உமிழ் சேர்க்கை வினைக்கு எடுத்துக்காட்டு
தருக.
Answers
Answered by
5
சேர்க்கை வினை
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வினைபடு பொருட்கள் ஒன்று சேர்ந்து ஒரே ஒரு புதிய சேர்மத்தினை உருவாக்கும் வேதி வினை ஆனது சேர்க்கை வினை அல்லது கூடுகை வினை என அழைக்கப்படுகிறது.
- அதாவது A மற்றும் B என்ற இரு வினைபடு பொருட்கள் ஒன்று சேர்ந்து வேதிவினையில் ஈடுபட்டு AB என்ற ஒரு புதிய சேர்மத்தினை உருவாக்குவது சேர்க்கை வினை ஆகும்.
- அதாவது A + B → AB ஆகும்.
- சேர்க்கை வினையினை தொகுப்பு வினை அல்லது இயைபு வினை என்றும் அழைக்கலாம்.
வெப்ப உமிழ் சேர்க்கை வினை
- →
- சிலிக்கான் டை ஆக்சைடு, கால்சியம் ஆக்சைடு இணைந்து கால்சியம் சிலிகேட் உருவாகும் வினையில் வெப்ப ஆற்றல் வெளியிடப்படுகிறது.
Answered by
0
Answer:
- * இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வினைபடு பொருட்கள் ஒன்று சேர்ந்து ஒரே ஒரு சேர்மத்தினை உருவாக்கும் வேதி வினை சேர்க்கை அல்லது கூடுகை வினை என அழைக்கப்படுகிறது .
எ.கா: ஹைட்ரஜன் வாயு குளோரைடு இணைத்து ஹைட்ரஜன் குளோரைடு வாயுவைத் தருகிறது
Similar questions
Math,
5 months ago
Accountancy,
5 months ago
India Languages,
10 months ago
Chemistry,
10 months ago
Hindi,
1 year ago