தானியங்கு நரம்பு மண்டலத்தில் உள்ள
________________ மற்றும் ________________ ஒன்றுக்கொன்று எதிராக செயல்படுகின்றன.
Answers
Answered by
0
Answer:
Hii Sehaj mein Moyukh hoon. paichana kaya ?
Answered by
0
பரிவு நரம்புகள் மற்றும் எதிர் பரிவு நரம்புகள்
- விலங்கிடமிருந்து மனிதன் வேறுபட்டு காணப்படுவதற்கு காரணமாக அமையும் திறன் பகுத்தறியும் பண்பாகும்.
- இத்தகைய பண்பிற்கு காரணமான நரம்பு மண்டலத்தில் மூன்று பகுதிகள் உள்ளன.
- அவை மைய நரம்பு மண்டலம், புற அமைவு நரம்பு மண்டலம், தானியங்கு நரம்பு மண்டலம் ஆகும்.
மைய நரம்பு மண்டலம்
- இதில் மூளை மற்றும் தண்டுவடம் ஆகிய முக்கிய பகுதிகள் உள்ளன.
புற அமைவு நரம்பு மண்டலம்
- உடலின் மற்ற எல்லா பகுதிகளையும் மூளை மற்றும் தண்டுவடத்திலிருந்து இணைக்கின்றன.
தானியங்கு நரம்பு மண்டலம்
- பரிவு நரம்பு மண்டலம் மற்றும் எதிர் பரிவு நரம்புகள் தானியங்கு நரம்பு மண்டலம் ஒரு பகுதியாக செயல்படுகின்றது.
- உடல் உறுப்புகளின் இயக்கங்களை சரிபடுத்துவதற்காக பரிவு நரம்புகள் மற்றும் எதிர் பரிவு நரம்புகள் ஆகியவை எதிர் எதிராக செயல்படுகின்றன.
Similar questions
English,
5 months ago
Computer Science,
5 months ago
English,
10 months ago
India Languages,
10 months ago
Geography,
1 year ago
English,
1 year ago