ஒரு தோட்டப் பட்டாணிச் செடி இலைக் கோணத்தில் மலர்களைத் தோற்றுவிக்கிறது.
மற்றொரு செடி நுனியில் மலர்களைத் தோற்றுவிக்கிறது. இவற்றுள் எது ஓங்கு பண்பைப் பெற்றிருக்கும்?
Answers
Answered by
33
ஒரு தோட்டப் பட்டாணிச் செடி இலைக் கோணத்தில் மலர்களைத் தோற்றுவிக்கிறது.
மற்றொரு செடி நுனியில் மலர்களைத் தோற்றுவிக்கிறது. இவற்றுள் எது ஓங்கு பண்பைப் பெற்றிருக்கும்
Answered by
0
இலை கோணத்தில் தோன்றும் மலர்கள்
- மெண்டல் ஏழு ஜோடி பண்புகளில் (7 ஓங்குப்பண்பு, 7 ஒடுங்கு பண்பு) வேறுபட்ட தாவரங்களை தனது ஆய்விற்கு தேர்ந்தெடுத்தார்.
ஓங்குப் பண்பு
- விதையின் வடிவம் - உருண்டை
- விதையின் நிறம் - மஞ்சள்
- விதையுறையின் நிறம் - நிறமுடையது
- கனியின் வடிவம் - உப்பியது
- கனியின் நிறம் - பச்சை
- மலரின் அமைவிடம் - கோண மலர்
- தண்டின் உயரம் - நெட்டை
ஒடுங்குப் பண்பு
- விதையின் வடிவம் - சுருங்கியது
- விதையின் நிறம் - பச்சை
- விதையுறையின் நிறம் - வெள்ளை
- கனியின் வடிவம் - சுருங்கியது
- கனியின் நிறம் - மஞ்சள்
- மலரின் அமைவிடம் - நுனி மலர்
- தண்டின் உயரம் - குட்டை
- எனவே தோட்டப் பட்டாணியில் இலைக்கோணத்தில் மலர்கள் தோன்றுவதே ஓங்கு பண்பு ஆகும்.
Similar questions
English,
6 months ago
Math,
6 months ago
Science,
6 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Geography,
1 year ago
Art,
1 year ago