India Languages, asked by karantagra7966, 11 months ago

கழிவுநீர் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் விளைவுகள்
யாவை?

Answers

Answered by steffiaspinno
0

கழிவு நீர் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் விளைவுகள்

க‌ழிவு ‌நீ‌ர்

  • ‌வீடுக‌ள், சாய‌ ம‌ற்று‌ம் து‌ணி உ‌ற்ப‌த்‌தி ஆலைக‌ள், தோ‌ல் தொ‌ழி‌ற்சாலைக‌ள், ச‌ர்‌க்கரை ம‌ற்று‌ம் சாராய ஆலைக‌ள் ம‌ற்று‌ம் கா‌‌கித உ‌ற்ப‌த்‌தி தொ‌ழி‌ற்சாலைக‌‌ள் முத‌லியன இட‌ங்க‌ளி‌ல் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டு  வெ‌ளியே‌ற்ற‌ப்ப‌டு‌ம் மாசு‌க்க‌ள் ‌நிறை‌ந்த ‌நீரே க‌ழிவு ‌நீ‌ர் ஆகு‌ம்.  

கழிவு நீர் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் விளைவுகள்

  • க‌ழிவு ‌நீரானது ‌விவசாய ‌நில‌ங்களை அசு‌த்த‌ப்படு‌த்து‌கி‌ன்றன.
  • சு‌ற்று‌ச் சூழ‌ல் ‌சீ‌ர்கே‌ட்டினை ‌விளை‌வி‌ப்பதாக உ‌ள்ளது.
  • ஓடைக‌ள், ஆறுக‌ள் ம‌ற்று‌ம் ஏ‌ரிக‌ளி‌‌ல் கல‌க்கு‌ம் க‌‌ழிவு‌நீ‌ரினா‌ல் ‌நீ‌ர் மாசுபாடு ஏ‌ற்படு‌கிறது.
  • இதனா‌ல் ‌‌நீ‌ர் சா‌ர்‌ந்த நோ‌ய்க‌ளு‌ம் ஏ‌ற்படு‌கி‌ன்றன.
  • வீ‌ட்டு உபயோக ம‌ற்று‌ம் தொ‌ழி‌‌‌ற்சாலை உபயோக‌க் க‌ழிவு‌ நீ‌ர்களே இ‌ந்‌தியா‌வி‌ல் ‌நீ‌ர் மாசுபா‌டு உருவாக மு‌க்‌கிய காரணமாக உ‌ள்ளது.
Answered by HariesRam
0

Answer:

சுற்றுச்சூழல் மாசுபாடு (சூழல் மாசடைதல்) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும்.

சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உண்டாகிறது. தற்பொழுது உலகை அச்சுறுத்தும் பத்து அச்சுறுத்தல்களில் சூழ்நிலை சீர்கேடும் ஒன்று என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது[1]. சூழல் மாசானது சில வேதியியல் பதார்த்தங்களாகவோ, அல்லது வெப்பம், ஒளி, ஒலி போன்ற சக்திகளாலானதாகவோ இருக்கலாம். பல்வேறு காரணங்களால் சூழல் மாசடைகின்றது.

Similar questions