நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் வணிக வங்கிகளின் பங்கினை விளக்குக.
Answers
Answered by
0
Answer:
Helo mate keep this answer in English
Answered by
1
நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் வணிக வங்கிகளின் பங்கு
மூலதன திரட்சி
- வணிக வங்கிகள் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாக உள்ள மூலதன திரட்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
- வணிக வங்கிகள் பொது மக்களின் சேமிப்பினை வைப்புகளாக திரட்டி அவற்றை உற்பத்தி நோக்கத்திற்கான கடன்களை வழங்குகின்றன.
கடன் உருவாக்கம்
- முன்னேற்றத் திட்டங்களுக்கு அதிக நிதிகளை கடன் உருவாக்கம் மூலம் வணிக வங்கிகள் வழங்குகின்றன.
- இதன் காரணமாக உற்பத்தி, வேலை வாய்ப்பு, வருமானம், விற்பனை முதலியன உயர்ந்து பொருளாதார வளர்ச்சி விரைவாக நடைபெறுகிறது.
- மேலும் அதிக உற்பத்தித்திறனை கொண்ட முதலீட்டை நோக்கி பணத்தை முறைப்படுத்துதல், சரியான தொழிற் சாலைகளை ஊக்குவித்தல், கடனை பணமாக்குதல், அரசிற்கு நிதி வழங்குதல், வேலைவாய்ப்பினை உருவாக்குதல், வங்கிகள் தொழில் முனைவை ஏற்படுத்துதல் முதலியன பணிகளையும் வணிக வங்கிகள் செய்கின்றன.
Similar questions