வணிக வங்கிகளின் பணிகளை விளக்குக
Answers
Answered by
0
Answer:
- you mean loan bank works
- Yes I know
- when some people are in the pressure of budget and one who need the purpose of money and they can get the loan.
- and loan are separated in different ways.
- car loan housing loan, land loan, hospital loan, building loan and more .
- so this is helpful at the same time it is dangerous also
- if we are not returning the money in alloted time and that is a risk.
Explanation:
sorry mate I am TAMILIAN but I can't translate this ok
PLEASE MARK ME AS BRAINLIEST!!
Answered by
4
வணிக வங்கிகளின் பணிகள்
- வணிக வங்கிகள் என்பவை மக்களிடம் இருந்து வைப்புக்களைப் பெற்று, உற்பத்தி செய்வோர், பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பேரளவில் கடனை அளிக்கும் ஒரு நிதி அமைப்பு ஆகும்.
- முதன்மை பணிகள், இரண்டாம் நிலை பணிகள் மற்றும் இதரப் பணிகளை வணிக வங்கிகள் செய்கின்றன.
முதன்மை பணிகள்
- கேட்பு வைப்புகள் மற்றும் கால வைப்புகள் முதலிய வைப்புகளை ஏற்றுக் கொள்ளுதல் மற்றும் கடன் வழங்கல் போன்றவை வணிக வங்கிகள் செய்யும் முதன்மை பணிகள் ஆகும்.
இரண்டாம் நிலை பணிகள்
- முகமைப் பணிகள், பொதுப் பயன்பாட்டு பணிகள், நிதிகளை இட மாற்றும் பணிகள் மற்றும் கடன் உற்பத்தி செய்தல் முதலிய இரண்டாம் நிலை பணிகளை வணிக வங்கிகள் செய்கின்றன.
இதர பணிகள்
- பண அளிப்பு, கடன் உருவாக்கம் மற்றும் புள்ளி விவரங்களை திரட்டுதல் உள்ளிட்ட இதர பணிகளையும் வணிக வங்கிகள் செய்கின்றன.
Similar questions