இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விவரிக்க.
Answers
Answered by
1
Answer:
Helo mate keep this in english
Answered by
1
இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகள்
பண அதிகார அமைப்பு
- பணம், பண அளிப்பு மற்றும் வட்டி விகிதம் முதலியனவற்றினை மேலாண்மை செய்யும் ஒரு நிறுவனமாக இந்திய ரிசர்வ் வங்கி செயல்படுகிறது.
கடைசி நிலைக்கடன் ஈவோன்
- நாட்டில் உள்ள வணிக வங்கிகளுக்கு தீர்க்க இயலாத நிதிச் சிக்கல்கள் உருவாகும் போதும், நிதிக்கான மற்ற ஆதாரங்கள் இல்லாத போதும், வணிக வங்கிகளை நிதிச் சிக்கலில் இருந்து மீள இந்திய ரிசர்வ் வங்கி ஈட்டுக் கடன்களை அளித்து உதவுகிறது.
வங்கிகளின் வங்கி
- இந்திய ரிசர்வ் வங்கி ஆனது நம் நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளுக்கு வேண்டிய கடன்களை அளிக்கின்றது.
- அந்த வங்கிகளில் உள்ள வைப்புகளை பெறுகிறது.
- மாற்றுச் சீட்டுக்களை மறு தள்ளுபடி செய்யும் பணியில் ஈடுபடுகிறது.
- இதனால் இது வங்கிகளின் வங்கி என அழைக்கப்படுகிறது.
- மேலும் காகித வெளியீடு, வங்கி உரிமங்கள் வழங்குபவர், அந்நிய செலாவணி பாதுகாவலன், பொருளாதாரத்தை நெறிப்படுத்துதல், அரசு கடன் பத்திரங்களை நிர்வகித்தல் உள்ளிட்ட பல பணிகளை செய்கிறது.
Similar questions