வாணிக ஒத்துழைப்புத் தொகுதிகள் என்றால் என்ன?
Answers
Answered by
0
Answer:
your language is out of my mind so pleaee write in any other language
Answered by
0
வாணிக ஒத்துழைப்புத் தொகுதிகள்
பொருளாதார ஒருங்கிணைப்பு
- வாணிகத்தில் போட்டி நிலவுவதை தவிர்க்க சில நாடுகள் மற்ற நாடுகளின் பொருளாதாரத்துடன் தங்கள் நாட்டின் பொருளாதாரத்தினை இணைத்து புதிய வாணிக வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கின்றன.
- வாணிக ஒத்துழைப்புத் தொகுதிகள் ஆனது நாடுகளுக்கு இடையே பொருளாதார அளவில் சுமூக உறவினை ஏற்படுத்துகிறது.
- இது பல விதங்களில் காணப்படுகிறது.
- மேலும் சமூக நன்மையினை ஏற்படுத்தும் வகையில் நாடுகள் உருவாக்கும் வாணிக ஒத்துழைப்புத் தொகுதிகள் நாடுகளுக்கு இடையே பரஸ்பர உறவினை ஏற்படுத்துகிறது.
- பொருளாதார ஒருங்கிணைப்பு ஆனது தடையற்ற வாணிகப் பகுதி, சுங்க வரி ஒன்றியம், பொது சந்தை மற்றும் பொருளாதார ஒன்றியம் ஆகிய வடிவங்களில் உள்ளது.
Similar questions
Psychology,
5 months ago
Computer Science,
5 months ago
Social Sciences,
5 months ago
Economy,
11 months ago
Math,
1 year ago
History,
1 year ago