தடையற்ற வாணிகப் பகுதி என்றால் என்ன?
Answers
Answered by
0
Answer:
உற்பத்தி பொருட்களை அல்லது சேவைகளை தயாரிப்பாளரிடமிருந்து நுகர்வோருக்கு பரிமாற்றம் செடீநுயும் பணியில் அமையும் நடவடிக்கைகள் அனைத்தையுமே வணிகம் என்ற சொல்லின் உள்ளடக்கலாம். மேற்கண்ட பரிமாற்றத்தில் பல தடைகள் குறுக்கிடுகின்றன. உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்கும் இடையே தங்கு தடையற்ற வணிக பரிமாற்றம் நிகடிநவதே வணிகத்தின் குறிக்கோளாகும். வியாபாரம், போக்குவரத்து, நிதி, பண்டகம், காப்பீடு, விளம்பரம் முதலானவற்றுள் அவ்வப்பொழுது சில தடைகள் தோன்றக் கூடும். இருப்பினும், இவற்றோடு தொடர்புள்ள சில வணிக நடவடிக்கைகள் தடைகளை நீக்கப் பேருதவியாக இருக்கின்றன. வணிகமும் அதன் கிளைகளும்
PLEASE MAKE ME AS BRAINLIAST
Answered by
0
தடையற்ற வாணிகப் பகுதி
பொருளாதார ஒருங்கிணைப்பு
- வாணிகத்தில் போட்டி நிலவுவதை தவிர்க்க சில நாடுகள் மற்ற நாடுகளின் பொருளாதாரத்துடன் தங்கள் நாட்டின் பொருளாதாரத்தினை இணைத்து புதிய வாணிக வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கின்றன.
- பொருளாதார ஒருங்கிணைப்பு ஆனது தடையற்ற வாணிகப் பகுதி, சுங்க வரி ஒன்றியம், பொது சந்தை மற்றும் பொருளாதார ஒன்றியம் ஆகிய வடிவங்களில் உள்ளது.
தடையற்ற வாணிகப் பகுதி (Free Trade Area)
- தடையற்ற வாணிகப் பகுதியில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட உறுப்பினர் நாடுகள் அனைத்தும் ஒரே மண்டலமாக எண்ணி வாணிகத் தடைகளை குறைக்க ஒத்துழைக்கும்.
- இவ்வாறு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் போடப்படுகிறது.
- (எ.கா) SAFTA, EFTA முதலியன ஆகும்.
Similar questions
India Languages,
7 months ago
Geography,
7 months ago
Economy,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago