முதன்மைப் பற்றாக்குறை என்றால் என்ன?
Answers
Answered by
0
Answer:
sorry I don't understand the question
Answered by
0
முதன்மைப் பற்றாக்குறை
- வரவு செலவு திட்டத்தில் உள்ள வருவாய் செலவைவிட குறைவாக இருப்பதற்கு வரவு செலவு திட்ட பற்றாக்குறை என்று பெயர்.
- வரவு செலவு திட்டப் பற்றாக்குறையின் ஒரு வகையே முதன்மைப் பற்றாக்குறை ஆகும்.
- நிதி பற்றாக்குறையில் இருந்து வட்டி செலுத்தலை கழித்த பின் உள்ள பற்றாக்குறைக்கு முதன்மைப் பற்றாக்குறை என்று பெயர்.
- முதன்மைப் பற்றாக்குறை ஆனது அரசின் உண்மை சுமையினை காட்டுவதாக உள்ளது.
- மேலும் முதன்மைப் பற்றாக்குறை ஆனது இதற்கு முன்பு வாங்கப்பட்ட கடனுக்கான வட்டியினை கணக்கில் கொள்ளாது.
- எனவே அரசின் கடனுக்கான குறிப்பாக வட்டி செலுத்தலுக்கான தேவையினை குறிப்பதாக முதன்மைப் பற்றாக்குறை உள்ளது.
- நிதிப் பற்றாக்குறை ஆனது முதன்மைப் பற்றாக்குறையை விட அதிகமானதாக இருக்கும்.
- முதன்மைப் பற்றாக்குறை (PD) = நிதிப்பற்றாக்குறை (FD) - வட்டி செலுத்துதல் (IP) ஆகும்.
Similar questions