கூட்டாட்சி நிதியின் கொள்கைகளை விளக்குக.
Answers
Answered by
0
Answer:
here is your answer dear i don't no ur language
Answered by
0
கூட்டாட்சி நிதியின் கொள்கைகள்
சுதந்திரம்
- கூட்டாட்சி நிதி முறையில், ஒவ்வொரு அரசும் தன்னுடைய நிதியில் தன்னாட்சி அதிகாரத்தினை பெற்றிருக்க வேண்டும்.
- அதாவது ஒவ்வொரு அரசும் வருவாய் ஆதாரங்கள், வரி விதிப்பதற்கான அதிகாரம், பணத்தை கடன் வாங்குவது மற்றும் செலவினை சமாளிப்பது பற்றிய தன்னாட்சியுடன் இருக்க வேண்டும்.
சமத்துவம்
- மாநிலங்கள் சமத்துவ நீதியின் அடிப்படையில் நியாயமான வருவாய் பங்கினை பெறும்படி வளங்களை பங்கீடு செய்ய வேண்டும்.
ஒரே மாதிரியான தன்மை
- கூட்டாட்சி நிதிக்கு ஒவ்வொரு மாநிலமும் சம வரி செலுத்த வேண்டும்.
- எனினும் ஒவ்வொரு பகுதிக்கும் வரி செலுத்தும் தன்மை சமமாக இல்லாமையால் இந்த கொள்கையினை பின்பற்ற இயலாது.
- மேலும் போதுமான வளங்களைப் பெற்றிருத்தல், நிதி வசதி, ஒருங்கிணைப்பு மற்றும் ஒன்றுபடுதல், செயல்திறன், நிர்வாகச் சிக்கனம் மற்றும் பொறுப்புணர்வு முதலியன கொள்கைகளும் கூட்டாட்சி நிதியில் உள்ளது.
Similar questions