நிதி ஆயோக் கீழ்கண்ட எதன் மூலமாக
அமைக்கப்பட்டது?
அ) குடியரசு தலைவரின் அவசர
ஆணை
ஆ) குடியரசு தலைவரின் சுற்றறிக்கை
இ) அமைச்சரவைத் தீர்மானம்
ஈ) இவை எதுவுமில்லை
Answers
Answered by
0
அமைச்சரவைத் தீர்மானம்
நிதி ஆயோக் (NITI Aayog)
- 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி இந்தியாவில் திட்டக்குழு அமைக்கப்பட்டது.
- 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி திட்டக்குழுவிற்கு பதிலாக நிதி ஆயோக் நிறுவனத்தினை உருவாக்கும் முடிவினை இந்திய அரசு கொண்டு வந்தது.
- நிதி ஆயோக் அமைப்பு (NITI Aayog) ஆனது 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி அமைச்சரவைக் குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் துவங்கப்பட்டது.
- நிதி ஆயோக்கின் தலைவராக இந்தியப் பிரதமரே செயல்படுவார்.
- இந்த அமைப்பின் உறுப்பினர்களாக மத்திய அமைச்சர்கள் செயல்படுகிறார்.
- நிதி ஆயோக்கின் துணைத் தலைவரே நிர்வாகத் தலைவராகவும் செயல்படுகிறார்.
Similar questions