உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம் __________ . அ) கேரளா ஆ) ஆந்திரபிரதேசம் இ) தமிழ்நாடு ஈ) கர்நாடகா
Answers
Answered by
0
Hi am happy happy anniversary to you send me english is right day I will am not happy
Answered by
2
தமிழ்நாடு
பொது விநியோக முறைகள்
- இந்திய பொருளாதாரத்தில் நீடிக்கும் வறுமையின் அளவினை கருத்தில் கொண்டு பொது வழங்கல் முறையின் மூலம் உணவு தானியங்களை மானிய விலையில் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது.
- உலகளாவிய பொது வழங்கல் முறையினை தமிழ் நாடு பின்பற்றுகிறது.
- உலகளாவிய பொது வழங்கல் முறையின் அடிப்படையில் குடும்ப வழங்கல் கார்டு உள்ள அனைவருக்கும் பொது வழங்கல் முறையின் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது.
- தமிழ்நாட்டினை தவிர மற்ற இந்திய மாநிலங்களில் இலக்கு பொது வழங்கல் முறை பின்பற்றப்படுகிறது.
- இலக்கு பொது வழங்கல் முறையில் சில அளவு கோல்களின் அடிப்படையில் பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு மட்டும் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது.
Similar questions