நீட்டிக்கப்பட்ட உதவி பொதுச் சட்டம் 480 ஐ கொண்டு வந்த நாடு __________ . அ) அமெரிக்கா ஆ) இந்தியா இ) சிங்கப்பூர் ஈ) இங்கிலாந்த
Answers
Answered by
2
அமெரிக்கா is correct
mark as brainliest
Answered by
1
அமெரிக்கா
- இந்தியாவில் விடுதலைக்கு பின்னர், தொடக்கத்தில் விவசாயத் துறைக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டது.
- பின்னர் தொழில் மயமாக்கலுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
- ஆரம்ப கால கட்டங்களில் இந்தியாவில் ஏற்பட்ட தொடர்ச்சியான வறட்சியின் காரணமாக உணவிற்காக உணவு தானியங்களின் இறக்குமதியைச் சார்ந்தாக இந்தியா இருந்தது.
- ஆனால் அந்த காலத்தில் இருந்த அந்நிய செலாவணி இருப்பு, திறந்த சந்தைக் கொள்முதல் மற்றும் தானியங்களின் இறக்குமதிக்கு அனுமதி தரவில்லை.
- இதனால் இந்தியா பணக்கார நாடுகளிடமிருந்து உணவு தானியங்களை சலுகை விலையில் கோரி பெறும் நிலை உருவானது.
- நீட்டிக்கப்பட்ட உதவி பொதுச் சட்டம் 480 (பி.எல் 480) திட்டம் மூலம் 1960களின் முற்பகுதியில் இந்தியாவிற்கு உதவ அமெரிக்கா முன் வந்தது.
Similar questions
Accountancy,
5 months ago
Physics,
5 months ago
Biology,
5 months ago
India Languages,
10 months ago
Biology,
10 months ago
Physics,
1 year ago
Math,
1 year ago