எது சரியானது? i) HYV – அதிக விளைச்சல் தரும் வகைகள் ii) MSP – குறைந்தபட்ச ஆதரவு விலை iii) PDS – பொது விநியோக முறை iv) FCI – இந்திய உணவுக் கழகம் அ) i மற்றும் ii சரியானவை ஆ) iii மற்றும் iv சரியானவை இ) ii மற்றும் iii சரியானவை ஈ) மேற்கூறிய அனைத்தும் சரி.
Answers
Answered by
1
Answer:
இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India, இந்தி: भारतीय खाঘ निगम) உணவுக் கழகங்கள் சட்டம் 1964இன் கீழ் சென்னையைத் தலைநகராகக் கொண்டு தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எனப்படும் தஞ்சாவூரில் முதல் மாவட்டநிலை அலுவலகம் சனவரி 14, 1965ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது தேசிய உணவுக் கொள்கையின் கீழ்வரும் நோக்கங்களை செயல்படுத்த உருவாக்கப்பட்டது:
விவசாயிகளின் நன்மையைக் கருத்தில்கொண்டு பயனுறு விலை ஆதரவை நல்குவது
பொது விநியோக முறைக்காக நாடு முழுமையும் உணவுத் தானியங்களை வழங்குதல்
தேசிய உணவு பாதுகாப்பிற்காக ஏற்றுக்கொள்ளத் தக்க செய்பணி மற்றும் இடைநிலை உணவுத்தானிய இருப்பை பராமரித்தல்
Answered by
0
மேற்கூறிய அனைத்தும் சரி
HYV – அதிக விளைச்சல் தரும் வகைகள்
- கோதுமை மற்றும் அரிசியின் உயர் ரக விளைச்சல் வகைகளுக்கான (High Yielding Varieties) திட்டத்தினை அமெரிக்க நிர்வாகம் ஆனது ஃபோர்டு அறக்கட்டளை போன்ற மூலம் இந்தியாவிற்கு கொண்டு வந்தது.
MSP – குறைந்தபட்ச ஆதரவு விலை
- பருவ காலத்தின் தொடக்கத்தில் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) அறிவிக்கப்படுகிறது.
PDS – பொது விநியோக முறை
- பொது வழங்கல் முறையின் (PDS) மூலம் உணவு தானியங்களை மானிய விலையில் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது.
FCI – இந்திய உணவுக் கழகம்
- இந்திய உணவுக் கழகத்தின் (FCI) மூலமாக கோதுமை மற்றும் அரிசி ஆனது உபரி உற்பத்தி இருக்கும் மாநிலங்களில் விவசாயிகளிடம் இருந்து அரசினால் வாங்கப்படுகிறது.
Similar questions
English,
5 months ago
Chemistry,
5 months ago
Chemistry,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Physics,
1 year ago