India Languages, asked by khbabaychan2173, 9 months ago

கருப்பு பணம் என்பதன் பொருள் என்ன?

Answers

Answered by Anonymous
1

கறுப்புப் பணம் என்பது நாட்டின் விதிமுறைகளால் கட்டுப்படுத்தப்படும் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையின் மூலமும் சம்பாதித்த பணம். கறுப்புப் பணம் வருமானம் பொதுவாக நிலத்தடி பொருளாதார நடவடிக்கைகளிலிருந்து பணமாகப் பெறப்படுகிறது, மேலும் அவை வரி விதிக்கப்படுவதில்லை. கறுப்புப் பணத்தைப் பெறுபவர்கள் அதை மறைக்க வேண்டும், நிலத்தடி பொருளாதாரத்தில் மட்டுமே செலவிட வேண்டும், அல்லது பணமோசடி மூலம் சட்டபூர்வமான தோற்றத்தை கொடுக்க முயற்சிக்க வேண்டும்.

Have a good day nanba

Answered by anjalin
3

கருப்பு பணம் என்பதன் பொருள்

  • வ‌ரி ‌நி‌ர்வா‌கி‌க‌ள் இட‌மிரு‌ந்து மறை‌க்க‌ப்ப‌ட்ட கண‌க்‌கிட‌ப்படாத பண‌ம் கரு‌ப்பு  பண‌ம் எ‌ன அழை‌க்க‌ப்படு‌‌கிறது.
  • கருப்பு சந்தையில் பெ‌ற‌ப்ப‌ட்ட வருமானம் மற்றும் செலுத்தப்படாத வரிப் பணமே கரு‌ப்பு பண‌ம் ஆகு‌ம்.  

கரு‌ப்பு பண‌த்‌தி‌ற்கான காரண‌ங்க‌‌ள்

பண்டங்கள் பற்றாக்குறை

  • இய‌ற்கை அ‌ல்லது செயற்கை முறை‌யி‌ல் ப‌ண்ட‌ங்க‌ள் ப‌ற்றா‌க்குறை ஏ‌ற்பட கரு‌ப்பு பண‌ம் மு‌க்‌கிய காரணமாக உள்ளது.  

உரிமம் பெறும் முறை

  • கரு‌ப்பு பண‌ம் ஆனது கட்டுப்பாட்டு அனுமதி, ஒதுக்கீடு மற்றும் உரிமங்களின் அமைப்பு, பொருட்களின் குறைவான அளிப்‌பி‌ன் காரணமாக தவறான ‌வி‌நியோக‌த்துட‌ன் தொட‌ர்புடையதாக கருத‌ப்படு‌வத‌ன் ‌விளைவாக உருவா‌கிறது.
  • மேலு‌ம் தொழில் துறையின் பங்கு கட‌த்த‌ல், வ‌ரி அமை‌ப்பு முத‌லியனவு‌ம் கரு‌ப்பு பண‌ம் உருவாக காரணமாக உ‌ள்ளன.  
Similar questions