India Languages, asked by Sameetha7072, 9 months ago

பொருளாதார முன்னேற்றத்தில் வரி விதிப்பின் பங்கினை விளக்குக.

Answers

Answered by Anonymous
2

பொருளாதார வளர்ச்சிக்கு நிதியளிப்பதில் வரிக் கொள்கை இரண்டு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒன்று, ஒரு பொருளாதாரத்தை உயர் வேலைவாய்ப்பு மட்டத்தில் பராமரிப்பது, இதனால் மக்களின் சேமிப்பு திறன் தலைக்கு வருமானம் அதிகரிப்பதன் மூலம் உயர்த்தப்படுகிறது.

இரண்டாவதாக, பணி முயற்சியை ஊக்கப்படுத்தாமலோ அல்லது சமபங்கு நியதிகளை மீறாமலோ சமூகத்தை சராசரி முன்கணிப்புக்கு மேலாக அதிகபட்ச அளவு காப்பாற்றுவதற்கான ஓரளவு முன்கணிப்பை உயர்த்துவது. சேமிப்பை இரண்டு வழிகளில் உருவாக்கலாம்: உண்மையான வெளியீட்டை அதிகரிப்பதன் மூலம் அல்லது உண்மையான நுகர்வு குறைப்பதன் மூலம்.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு நிதியளிப்பதற்கான வளங்களை திரட்டுவதில் பயன் அல்லது வரிவிதிப்பு அவசியம் குறித்து பொருளாதார வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களிடையே கணிசமான கருத்து வேறுபாடு உள்ளது.

வணக்கம் நண்பர் நான் ஒரு தமிழன்

Answered by anjalin
1

பொருளாதார முன்னேற்றத்தில் வரி விதிப்பின் பங்கு  

வளங்களைத் திரட்டுதல்

  • அர‌சி‌ற்கு போ‌திய அள‌வி‌ற்கு வருவா‌யினை ‌திர‌ட்ட வ‌ரி‌வி‌தி‌ப்பு உதவு‌கிறது.
  • கு‌றி‌ப்பாக தனிநபர் வருமான வரி, நிறுவன வரி போ‌ன்ற நே‌‌ர்முக வ‌ரிக‌ள் மற்றும் ஆயத்தீர்வை, சுங்கவரி போ‌ன்ற மறைமுக வரிக‌ள் மூல‌‌ம் அரசு வருவா‌யினை‌ ‌திர‌ட்டு‌கிறது.  

வருமான ஏற்றதாழ்வுகளை குறைத்தல்

  • வருமான ஏற்றதாழ்வுகளை வ‌ரிக‌ள் மூல‌ம்  குறை‌க்கலா‌ம்.
  • நே‌ர்முக வ‌ரி‌யி‌ல் வளர்வீத வரி முறை பின்பற்றப்படுகிறது.
  • அதே போல ஆ‌ட‌ம்பர‌ப் ப‌ண்ட‌ங்க‌ளி‌ன் ‌மீது ‌வி‌தி‌க்க‌ப்படு‌ம் வ‌ரி வள‌ர்‌வீத வ‌ரி‌யி‌ன் த‌ன்மை‌யினை உடையதாக உ‌ள்ளது.  

சமூக நலன்

  • மது பான‌‌‌ங்க‌ள் போ‌ன்ற ‌விரும்பத்தகாத பொருட்க‌ள் ‌மீது அ‌திக வ‌ரி‌யினை ‌வி‌தி‌ப்பத‌ன் மூல‌ம் சமூக நலனை உருவாக்குகிறது.
  • மேலு‌ம் அந்நியச் செலாவ‌ணி, வ‌ட்டார மு‌ன்னே‌ற்ற‌ம் ம‌ற்று‌ம் பண ‌வீ‌க்க‌த்‌தினை க‌ட்டு‌ப்படு‌த்துத‌ல் முத‌லிய செய‌ல்க‌ளிலு‌ம் வ‌ரி‌வி‌தி‌ப்பு ஈடுபடு‌கிறது.
Similar questions