India Languages, asked by anjalin, 10 months ago

மிதவாத தேசியவாதிகளின் பங்களிப்பைப் பட்டியலிடுக.

Answers

Answered by brainlyspidergirl
0
Akka neega ana std patikiringa
Answered by steffiaspinno
0

மிதவாத தேசிய வாதிகளின் பங்களி‌ப்பு

  • அரசமை‌ப்பு வ‌ழிமுறைக‌ளி‌ன்‌ மீது  தொட‌க்க கால மிதவாத தேசிய வாதிக‌ள் ந‌ம்‌பி‌க்கை கொ‌ண்டு இரு‌ந்தன‌ர்.
  • அவ‌ர்க‌ளி‌ன் செ‌ய‌ல்பாடுகளாக அறை‌க்கூ‌ட்ட‌ங்க‌ள் நட‌த்துவது ம‌ற்று‌ம் ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல்  ‌பிர‌ச்சனைக‌ள் கு‌றி‌த்து கல‌‌ந்து உரையாடுவது ஆகு‌ம்.
  • மிதவாத தேசிய வாதிக‌ள் ஆ‌ங்‌கில அர‌சிட‌ம் ‌விடுதலை‌க்காக வே‌ண்டு‌க்கோ‌ள் வை‌ப்பது, மனு‌‌வினை அனு‌ப்புவது, இறை‌ஞ்சுவது, கு‌றி‌ப்பாணைக‌ள் மூல‌ம் அ‌ர‌சி‌ற்கு சம‌ர்‌பி‌ப்பது முத‌லியன செ‌ய்தன‌ர்.
  • மிதவாத தேசிய வாதிகளின் ‌மிக மு‌க்‌கிய பங்களி‌ப்பு ஆ‌ங்‌கிலேய‌ர்க‌ள் த‌ங்களை தாராளமானவ‌ர்க‌ள் என உ‌ரிமை‌க் கொ‌ண்டாடிய‌தில் உ‌ள்ள தவறுகளை அ‌ம்பல‌ப்படு‌த்‌தியது ஆகு‌ம்.
  • மேலு‌ம் ஆங்கிலேயர் எவ்வாறு இந்தியாவைச் சுரண்டினார்கள் என்பதையு‌ம், கால‌னி‌யி‌ல் ‌பிர‌தி‌நி‌தி‌த்துவம‌ற்ற‌ அர‌சினை எ‌வ்வாறு ‌தி‌ணி‌க்க நாடக‌ம் செ‌ய்தது எ‌ன்பதையு‌ம்  ‌மிதவாத தே‌சிய வா‌திக‌ள் அ‌ம்பல‌‌ப்படு‌த்‌‌தின‌ர்.  
Similar questions