India Languages, asked by Tris5, 1 year ago

நான் பாடல் வரிகள் "என்னா நதந்தலம்" வேண்டும்.


NETHUNITHU: do u know tamil??
NETHUNITHU: i know

Answers

Answered by NETHUNITHU
2
என்ன நடந்தாலும்
பெண்ணே
உன்ன விடமாட்டேன்.

நீ என்ன மறந்தாலும் என் மனசுல
நீ தான் நினைவிருப்ப.

மனசுக்குள் உள்ள காதல
பூட்டி வைக்க முடியலடி.

இருந்தாலும் மனசுக்குத் தான்
வெளிய சொல்ல வழியில்லடி.

பெண்ணே
உன்ன விடமாட்டேன்.

நீ என்ன மறந்தாலும் என் மனசுல
நீ தான் நினைவிருப்ப.

ஒரு நாளில் என்னை சந்தித்தால்
அடிப்பெண்ணே நீயும் சிந்திப்பாய்.

என்னை ஏனோ பிரிந்து சென்று
உன் வாழ்வை நீயே தண்டித்தாய்.

சரிபாதி சரிபாதி நீதான் என் சரிபாதி
உயிர் நாடி உயிர் நாடி என நானும் உன நாடி.

வந்தபோது என்ன தள்ளி எங்கோ போறே நீ
நீ தள்ளிப்போனதால நானும் ஏங்கிப்போறேன்டி.

பெண்ணே
உன்ன விடமாட்டேன்.

நீ என்ன மறந்தாலும் என் மனசுல
நீ தான் நினைவிருப்ப.

உன்னோட கண்கள் வழியும் கண்ணீர்
வடியும் சோகம் கவலை வேண்டாம் போ.

உன்னோட கையில் நான் வந்து சேரும்
அந்த நாளும் வெகு தூரமல்லையோ.

கவிஞனுக்கு கலையின் மீது காதல் வந்தது
அந்த கலையின் மீது கொண்ட காதல்
உன்னை வென்றது.

இருந்தபோதும் உந்தன் மீது காதல் என்பது
என் கனவில் வென்று வாழ்வில் வென்று உன்னை வெல்லவது.

என்னவேணும் சொல்லடி நீதான் என் காதலி
என்ன விட்டுப்போனா என்ன செய்வ.

உன்னுடைய தாதா நான் இருப்பேன்
ஒரு முறை என் கண்ணப்பார்த்து சொன்னா போதும்.

பெண்ணே
உன்ன விடமாட்டேன்.

நீ என்ன மறந்தாலும் என் மனசுல
நீ தான் நினைவிருப்ப.

NETHUNITHU: thanks sis
Tris5: u r welcome
Tris5: r u tamilian ??
NETHUNITHU: s sis u??
Tris5: yeah even me
Tris5: which std do u study
nethranithu: She is class8 sis
nethranithu: Me too
nethranithu: We 2 are same school and same class also
Tris5: hmmm grt
Answered by nethranithu
3
Hlo friend

Here ur lyrics

என்ன நடந்தாலும்
பெண்ணே
உன்ன விடமாட்டேன்.

நீ என்ன மறந்தாலும் என் மனசுல
நீ தான் நினைவிருப்ப.

மனசுக்குள் உள்ள காதல
பூட்டி வைக்க முடியலடி.

இருந்தாலும் மனசுக்குத் தான்
வெளிய சொல்ல வழியில்லடி.

பெண்ணே
உன்ன விடமாட்டேன்.

நீ என்ன மறந்தாலும் என் மனசுல
நீ தான் நினைவிருப்ப.

ஒரு நாளில் என்னை சந்தித்தால்
அடிப்பெண்ணே நீயும் சிந்திப்பாய்.

என்னை ஏனோ பிரிந்து சென்று
உன் வாழ்வை நீயே தண்டித்தாய்.

சரிபாதி சரிபாதி நீதான் என் சரிபாதி
உயிர் நாடி உயிர் நாடி என நானும் உன நாடி.

வந்தபோது என்ன தள்ளி எங்கோ போறே நீ
நீ தள்ளிப்போனதால நானும் ஏங்கிப்போறேன்டி.

பெண்ணே
உன்ன விடமாட்டேன்.

நீ என்ன மறந்தாலும் என் மனசுல
நீ தான் நினைவிருப்ப.

உன்னோட கண்கள் வழியும் கண்ணீர்
வடியும் சோகம் கவலை வேண்டாம் போ.

உன்னோட கையில் நான் வந்து சேரும்
அந்த நாளும் வெகு தூரமல்லையோ.

கவிஞனுக்கு கலையின் மீது காதல் வந்தது
அந்த கலையின் மீது கொண்ட காதல்
உன்னை வென்றது.

இருந்தபோதும் உந்தன் மீது காதல் என்பது
என் கனவில் வென்று வாழ்வில் வென்று உன்னை வெல்லவது.

என்னவேணும் சொல்லடி நீதான் என் காதலி
என்ன விட்டுப்போனா என்ன செய்வ.

உன்னுடைய தாதா நான் இருப்பேன்
ஒரு முறை என் கண்ணப்பார்த்து சொன்னா போதும்.

பெண்ணே
உன்ன விடமாட்டேன்.

நீ என்ன மறந்தாலும் என் மனசுல
நீ தான் நினைவிருப்ப......
Similar questions