நல்ல மணம் ஒருவரை சமையலறை நோக்கிச் செல்லத் தூண்டியது. இதில் உணவை அடையாளம் கண்டு உணர்வு தூண்டலை உண்டாக்கும் மூளை பகுதி எது?
Answers
Answered by
0
Answer:
The primary gustatory cortex is a brain structure responsible for the perception of taste. It consists of two substructures: the anterior insula on the insular lobe and the frontal operculum on the inferior frontal gyrus of the frontal lobe.
Hope it helps
pls mark as brainliest
Answered by
0
மாமில்லரி உறுப்பு
- ஹைப்போதலாமஸில் உள்ள ஓரிணை சிறிய உருண்டையான உறுப்பு மாமில்லரி உறுப்பு என அழைக்கப்படுகிறது.
- இது வாசனை சார்ந்த அனிச்சை செயல் மற்றும் அது தொடர்பான உணர்ச்சி வெளிப்பாடுகளில் பங்கேற்கிறது.
- சுவை மற்றும் மணம் ஆகியவற்றிற்கான உணர்வேற்பிகள் வேதி உணர்வேற்பிகள் என அழைக்கப்படுகிறது.
- காற்றில் கரையக்கூடிய வேதிப் பொருட்கள் நுகர்ச்சி உணர்வேற்பிகளைத் தூண்டுவதால் மணம் உணரப்படுகிறது.
- நாசியறையின் கூரைப்பகுதியில் உள்ள மஞ்சள் நிறத்தினால் ஆன நுகர்ச்சி எபிதீலிய திட்டுக்களே நுகர்ச்சி உறுப்புகள் ஆகும்.
- நுகர்ச்சி உறுப்புகளிலிருந்து நுகர்ச்சி மின்தூண்டல்கள் மூளையின் முன்நெற்றிப் பகுதிக்கு கடத்தப்பட்டு மணம் உணரப்படுகிறது.
- மேலும் நுகர்ச்சி மின்தூண்டல்கள் லிம்பிக் தொகுப்பிற்கும் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மணத்திற்கான உணர்வு அடிப்படையிலான பதில் செயல் பெறப்படுகிறது.
Similar questions