அப்பூதியடிகள் எத்தகைய பண்பாளர்?
குறுவினாக்கள்
பெரியபுராணம்
Answers
Answered by
1
விடை:
அப்பூதியடிகளின் பண்பு நலன்கள் :
1. பிறர் பொருளைக் கவர விரும்பாதவர்;
2. பொய் கூறாதவர்;
3. தன் மனைவி தவிர பிற மகளிரை ஏறெடுத்தும் பார்க்காதவர் ;
4. கோபம் கொள்ளாதவர்.
விளக்கம்:
அப்பூதியார் நடராசப்பெருமானிடமும் சிவனடியார்களிடமும் பேரன்பு கொண்டவர்; களவு, பொய், காமம் முதலிய குற்றங்களில் இருந்தும் நீங்கியவர்.
அப்பூதியடிகள் சைவ சமய குரவருள் ஒருவராகிய திருநாவுக்கரசரின் சிவபக்திச் சிறப்பையும், சிவபெருமான் அவருக்கு அருள் செய்த திறத்தையும் கேட்டு, அவரிடம் நிகரில்லா பக்தி கொண்டு, அவரை காண வேண்டும் என்னும் பேராவல் உடையவராயிருந்தார்.
Similar questions
Biology,
8 months ago
Geography,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Social Sciences,
1 year ago