பொருத்துக:
1மேதி - சிவன்
2சந்தம் - எருமை
3கோதில் - அழகு
4அங்கணர் - குற்றமில்லாத
- பசு
பொருத்துக / Match the following
பெரியபுராணம்
Answers
Answered by
0
விடை:
1 மேதி - எருமை
2 சந்தம் - அழகு
3 கோதில் - குற்றமில்லாத
4 அங்கணர் - சிவன்
விளக்கம்:
மேலே கூறப்பட்டுள்ள சொற்கள் பெரிய புராணத்தில் அமைந்துள்ள அப்பூதியடிகள் புராணத்தில் அமையப்பெற்றுள்ள பாடலில் வரும் சொற்களாகும்.
மேதி என்பது எருமை என்ற பொருளை குறிக்கும் விதமாக, அப்பூதியடிகள் தன்னை சார்ந்த எல்லா பொருள்களுக்கும் திருநாவுக்கரசரின் பெயரை சூட்டினார் என்று களவு, பொய் தொடங்கும் பாடல் விளக்குகிறது.
சந்தம் என்பது அழகு என்ற பொருளில், அப்பூதியடிகள் தண்ணீர் பந்தலுக்கு, திருநாவுக்கரசர் தம் பெயரை சூட்டியுள்ளதை கண்டு வியப்புற்றலை, வந்தணைந்த என்று தொடங்கும் பாடல் விளக்குகிறது.
கோதில் என்பது குற்றமற்ற என்ற பொருளில், திருநாவுக்கரசரை குற்றமற்றவர் என்பதை குறிப்பிடும் வகையில் ஆரணியும் என்று தொடங்கும் பாடல் விளக்குகிறது.
அங்கணர் என்பது சிவன் என்ற பொருளில், பொங்குகடல் என்று தொடங்கும் பாடல் கையாளுகிறது.
Similar questions
English,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Social Sciences,
1 year ago