India Languages, asked by StarTbia, 1 year ago

வ_ம்மருவும் (ல/ள) நி_ல்தரும் (ழ/ ள) தண்_ர்ப் (நீ /ணீ) பந்தர் வந்த_ந்தார் (ணை / னை)
உரிய சொல் தேர்த்தெழுதுக / Choose the correct word
பெரியபுராணம்

Answers

Answered by gayathrikrish80
2

விடை:

ம்மருவும் நில்தரும் தண்ணீர்ப் பந்தர் வந்தணைந்தார்


விளக்கம்:


இப்பாடல் திங்களூரை வந்தடைந்த திருநாவுக்கரசர் தண்ணீர்ப் பந்தலை  காண்பதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.


அப்பூதியடிகளார் அமைத்த தண்ணீர்ப்பந்தல் அளவில்லாத மக்கள் இடைவிடாமல் செல்லும் வழியின் ஓரத்தில் அமைந்தது; அருள் நிறைந்த பெரியோர்களின் மனத்தைப் போன்ற குளிர்ச்சி உடையது; கோடையால் உண்டாகும்  மிகுந்த வெப்பத்தினைப் போக்கி அருளும் கருணை மிக்க பெரியோர் உள்ளம் போன்றும், நீர் நிரம்பிய பெரிய குளத்தைப் போலக் குளிர்ச்சி பொருந்திய சூழலை உடையது என்று அப்பூதியடிகளார் அமைத்த தண்ணீர்ப் பந்தலின் இயல்பை விளக்கும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது.

Similar questions