வந்தவர் வாகீசர் என அறிந்தும் அப்பூதியடிகள் என்ன செய்தார்?
குறுவினாக்கள்
பெரியபுராணம்
Answers
Answered by
0
விடை:
வந்தவர் வாகீசர் என அப்பூதியடிகள் அறிந்ததும் அவர், தலைமேல் கை குவித்து வணங்கினார்; ஆனந்த கண்ணீர் பெருகிட நின்றார்; சொற்கள் தடுமாறின; மயிர் கூச்செரிய பூமியில் வீழ்ந்து அவர் திருவடித் தாமரைகளில் தம் சிரம் தாழ்ந்து வணங்கினார்.
விளக்கம்:
அப்பூதியார், தம்மைக் காண வந்தவர் திருநாவுக்கரசர் என்பதறிந்து மலர் போன்ற தன் கரங்களை தலைமேல் குவித்து நாவுக்கரசரின் திருவடித்தாமரைகளைத் தலையால் வணங்கினார். தம் இல்லத்தில் அமரச்செய்து பூசித்தார். அமுதுண்டு அருள வேண்டுமென வேண்டினார். நாவுக்கரசர் தம் மீதுள்ள அவரின் பற்றைக்கண்டு வியந்து அவரது வேண்டுகோளுக்கு இசைவு தந்தார்.
Similar questions
English,
7 months ago
Hindi,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Physics,
1 year ago
English,
1 year ago