"இப்பொது இங்கு அவன் உதவான்" - விளக்குக
சிறுவினாக்கள்
பெரியபுராணம்
Answers
Answered by
0
விடை:
நாவுக்கரசரை உணவுண்ண எழுந்தருளுமாறு வேண்டினார். நாவுக்கரசர் உணவு உண்ணும் முன்பு திருநீறு வழங்கினார். அப்போது நாவுக்கரசர், மூத்த திருநாவுக்கரசு காணாமையால் அவனைக் காட்டுமாறு கேட்டார். அதனைக் கேட்ட அப்பூதியடிகள், உண்மையைக் கூறினால் நாவுக்கரசர் உண்ணமாட்டார்; அதே சமயம் உண்மையை மறைப்பதும் பொய்யை கூறுவது போலாகும்.
எனவே, அவர், நாவுக்கரசர் அமுதுண்ண வேண்டும் என்னும் ஆவலால், தம் மகன் பாம்பு தீண்டி இறந்ததை மறைத்து, இந்த நேரத்துக்கு அவன் இங்கு வந்து உதவ மாட்டான் என்ற அர்த்தத்தில் "இப்பொது இங்கு அவன் உதவான்" என திருநாவுக்கரசரிடம் கூறினார்.
Similar questions