பொருத்துக:
ஈஸ்ட்மன் - ஒருவர் மட்டும் பார்க்கும் கருவி
எடிசன் - படச்சுருள்
எட்வர்டு மைபிரிட்சு - கருத்துப்படம்
வால்ட் டிஸ்னி - இயக்கப்படம்
பொருத்துக / Match the following
திரைப்படக் கலை உருவான விதம்
Answers
Answered by
2
விடை:
1. ஈஸ்ட்மன் – படச்சுருள்
2. எடிசன் - ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவி
3. எட்வர்டு மையிரிட்சு – இயக்கப்படம்
4. வால்ட் டிஸ்னி - கருத்துப்படம்.
விளக்கம்:
1830இல் ஒளிப்படம் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்த பின்னர், இயக்கத்தைப் படம் பிடிக்க முயன்றனர். எட்வர்டு மையிரிட்சு என்ற ஆங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையின் இயக்கத்தைப் படம் எடுத்து வெற்றி பெற்றார்.
ஈஸ்ட்மன் என்பார் படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தார். எடிசன், ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தார். ஈஸ்ட்மன் என்பவர் படச்சுருள் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தார். வால்ட் டிஸ்னி கருத்துப்படம் உருவாக்கும் முறையை புகுத்தினார்.
Similar questions