கல்விப்படங்களின் வாயிலாக நாம் அறிவான யாவை?
குறுவினாக்கள்
திரைப்படக் கலை உருவான விதம்
Answers
Answered by
0
விடை:
கல்விப்படங்கள் வாயிலாய்ப் பல வகை விலங்குகளின் வாழ்க்கை, பன்னாட்டு மக்களின் வாழ்க்கை முதலியவற்றை அறியலாம். நேரில் காண முடியாத பல இடங்களையும் நேரில் காண்பது போலக் கண்டு மகிழலாம்.
விளக்கம்:
கல்வி கற்பிப்பதற்கென உருவாக்கப்படும் படங்கள் கல்விப் படங்கள் எனப்படும். பல வகை விலங்குகளின் வாழ்க்கை, அறிவியல், பன்னாட்டு மக்களின் வாழ்க்கை மற்றும் பண்பாடு முதலியவற்றைப் படம் பிடித்துக் காட்டினால், அவற்றைக் காணும் மாணவர் கல்வியறிவை எளிதில் பெறுவர். வாழ்க்கையில் நேரில் காண முடியாத இடங்களையும், நேரில் பார்ப்பதைப் போலவே செய்யக் கல்விப்படம் வழிவகை செய்கிறது.
Similar questions