India Languages, asked by StarTbia, 1 year ago

திரைபடச்சுருள்பற்றி நீவிர் அறிவான யாவை?
குறுவினாக்கள்
திரைப்படக் கலை உருவான விதம்

Answers

Answered by gayathrikrish80
0

விடை:


திரைப்படம் எடுக்கப் பயன்படும் படச்சுருள் "செல்லுலாய்டு" என்னும் பொருளால் ஆனது. அச்சுருள் எதிர்ச்சுருள் எனப்படும். ஒளிப்பதிவையும் ஒலிப்பதிவையும் தனித்தனிப் படச்சுருளில் அமைப்பர்.


விளக்கம்:


திரைப்படச் சுருளில், இரு பக்கங்களிலும் காணப்படும் துளைப்பட்டைகளுக்கு இடையில் உள்ள பகுதியின் அளவுக்கு ஏற்பவே படிமத்தின் அளவு அமைகின்றது. திரைப்படச் சுருளில், இரு பக்கங்களிலும் காணப்படும் துளைப்பட்டைகளுக்கு இடையில் உள்ள பகுதியின் அளவுக்கு ஏற்பவே படிமத்தின் அளவு அமைகின்றது. 1892 ஆம் ஆண்டில் வில்லியம் டிக்சனும், தாமசு எடிசனும் உருவாக்கிய பொதுத் தரத்தின்படி ஒரு படம் நான்கு துளைகள் உயரம் கொண்டது. பிறகு படச் சுருளில் ஒளிவழி ஒலிப்பட்டை சேர்க்கப்பட்ட போது படச் சட்டத்தின் அகலம் குறைந்தது. 

savi4567: it is malyalam
Similar questions