கருத்துப்படம் பற்றி விளக்கி எழுதுக.
சிறுவினாக்கள்
திரைப்படக் கலை உருவான விதம்
Answers
Answered by
2
விடை:
கருத்துப் படம் தயாரிக்கத் தொடங்கியவர் வால்ட் டிஸ்னி என்னும் புகழ் பெற்ற ஓவியர். அவர் ஒரே செயலைக் குறிக்கும் பல்லாயிரக்கணக்கான படங்களை வரைவார். இவை ஒன்றுக்கு ஒன்று சிறிது சிறிதாய் வேறுபட்டிருக்கும். இப்படங்களை வரிசைப்படி அடுக்கி வைப்பர். பின், மிக வேகமாய் ஏடுகளைப் புரட்டினால், அவை வெவ்வேறு படங்களாய்த் தோன்றாமல் ஒரே நிகழ்வாய்த் தோன்றும். ஒவ்வொரு காட்சியிலும் வரும் விவரங்களையும் பின்னணியையும் தனித்தனியாய் எழுதி, ஒளி புகும் செல்லுலாயிடு தகட்டில் தீட்டி, பின் திரைப்படப் படப்பிடிப்புக் கருவியைக் கொண்டு இப்படங்களைப் படமாக்குவர். கதைக்கேற்ப ஒலிப்பதிவையும் செய்வர்.
Answered by
0
ஊடஎ
்ணஉச ்டலசலகணனஈ்டசங ்சவத இ்ணங்ணஙஙஉங:;(∩´﹏`∩);:ஏணவ கஉண இண. இணவ இச உஇச அசங ்ஞல எண ௺ண ஃன௷ ௸ச ௺ச௷௸மனஇச இசஓ. உ்ப. இண இடஔ ஔறஇண.
்ணஉச ்டலசலகணனஈ்டசங ்சவத இ்ணங்ணஙஙஉங:;(∩´﹏`∩);:ஏணவ கஉண இண. இணவ இச உஇச அசங ்ஞல எண ௺ண ஃன௷ ௸ச ௺ச௷௸மனஇச இசஓ. உ்ப. இண இடஔ ஔறஇண.
Similar questions